தொடர்புகளுக்கு

யாழ்ப்பாணத்தில் தினமும் இடம்பெறும் தினசரி செய்திகள், அரசியல், கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை வரலாற்று ஆவணமாக இங்கே பதிவதே எங்கள் நோக்கம்.

இன்றைய செய்தி தான் நாளைய வரலாறாகிறது.

உங்கள் பிரதேசங்களில் தினமும் இடம்பெறும் நிகழ்வுகள், செய்திகளை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

பதிவிட காத்திருக்கிறோம்.

அன்புடன்,
Jaffna Vision ஆசிரியர் குழாம்.