கோப்பாயில் இரு இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

414

யாழ்.கோப்பாயில் இன்று சனிக்கிழமை(12) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிசைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு மோட்டார்ச் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

(தமிழின் தோழன்-)