அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

166

தடைகள் எல்லாம் நீங்கி
தர்மம் மண்ணில் தழைத்தோங்க
அதர்மக் கலிகள் நீங்கி
அமைதி அவனியில் நிலைபெற
இதயத்தில் இருளகற்றி ஒளி ஏற்றிட
எல்லோரும் எல்லா நலமும் பெற்றுய்ய
இருகரம் கூப்பி உன்னை வரவேற்கிறோம்
இனிய நற் தீபாவளியே வருக!வருகவே !

{உலகமெங்கும் பரந்து வாழும் ‘Jaffna Vision’ இணையத்தள செய்திச் சேவையின் வாசகர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த தீபாவளி பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக}

அன்பான வாழ்த்துக்களுடன்,
(‘Jaffna Vision’ இணையத்தள நிர்வாகம்)