இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- (05.12.2018)

61

இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்குத் தேவையான உதவி அடுத்தவரிடமிருந்து கிடைப்பது அரிது. திடீர்க் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள்.எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5

இன்று எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண் பழிவர வாய்ப்புள்ளமையால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாகவிருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 7

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டிலுள்ள பொருட்களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 9

இன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப் பக்குவம் உண்டாகும்.எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது?என்ற டென்ஷன் உண்டாகும். காரியத் தடை,தாமதம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்:-மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 9, 3

இன்று எல்லா பிரச்சினைகளும் தீரும். செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப் பாடுபட்டாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள:- 4, 6

இன்று அடுத்தவர் குற்றச்சாட்டுகளிலிருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள்.திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணத் தேவை ஏற்பட்டாலும் அதனைத் திறமையாக சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6

இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள:- 3, 7

இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 9

இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமலிருக்க கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும். மிகவும் கவனமாகப் படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 9, 3

இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால், நல்ல பலனைத் தரும். வீண்செலவு ஏற்பட்டாலும் அதனைச் சமாளிக்கும் விதத்தில் வரவுமிருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல், அதிருப்தி உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 4, 6

இன்று கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாகவிருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6