கூட்டுறவுப் பெரியாரின் 54 ஆவது நினைவு தினம் நாளை

134

கூட்டுறவுப் பெரியார் அமரர் வீ.வீரசிங்கத்தின் 54 ஆவது நினைவு தினம் நாளை புதன்கிழமை(05-12-2018) முற்பகல்-10 மணி முதல் யாழ். நகரிலுள்ள கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபைத் தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

(எஸ்.ரவி-)