யாழ். குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்ட அறிவித்தல்

193

யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் வருடந்தப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் நாளை மறுதினம் சனிக்கிழமை(12) பிற்பகல்-04 மணி முதல் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த பொதுக் கூட்டத்தில் கிராமப் பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாகம் கேட்டுள்ளது.

(எஸ்.ரவி-)