யாழ். ஆனைக்கோட்டை றோ. க. த. க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை

258

யாழ்.ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை சனிக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பாடசாலையின் அதிபர் என். சந்திரகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகம் கேட்டுள்ளது.

(எஸ்.ரவி-)