இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- (15.03.2019)

83

இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5, 7

இன்று எடுத்த காரியம் தடைப்பட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6, 9

இன்று மனதிலிருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தொழிற்பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 5

இன்று எந்தவொரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். தெய்வீக ஈடுபாடு காணப்படும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும், ஆன்மீகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9

இன்று நீண்டதூரப் பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5, 9

இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம்,சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும்.கணவன்- மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பெண்களுக்கு எந்தவொரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாகக் கவனிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனப் போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 5

இன்று குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலைதூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. மாணவர்கள் தடைகளைத் தாண்டிக் கல்வியைக் கற்கச் செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாகப் படித்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6, 9

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்தவொரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5, 7

இன்று எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சுக் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 6, 9

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தை சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6, 9

இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும் குடும்பத்திலிருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன்- மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9