இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- (20.03.2019)

53

இன்று குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையும், கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப் பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 7

இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகமிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டுப் பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5

இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் வேலைப் பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாகவிருக்கும். குடும்பத்திலிருந்த டென்ஷன் விலகும். கணவன்- மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9

இன்று திறமையாகப் பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்- மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 4, 6

இன்று எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியத் தடை நீங்கும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும். கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாகச் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். திடீர் கோபம், டென்ஷன் என்பன ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5

இன்று பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல், மனக் குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, பிறவுண்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். முக்கிய முடிவெடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். பெண்களுக்கு எந்தவொரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாகக் கவனிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5, 6

இன்று உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். எந்தவொரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5, 9

இன்று எதிப்புக்கள் குறையும். குடும்பத்தில் திடீர்க் குழப்பங்கள் தலை தூக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். கணவன்- மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாகப் பேசுவார்கள். பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும்.உறவினர்கள் நண்பர்கள் வருகையிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 6, 9

இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியைக் கடைப்பிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனைக் குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 9

இன்று எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்புப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.பணவரத்துத் திருப்தி தரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5

இன்று பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6