இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- (17.04.2019)

114

இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பணத் தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமலிருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9

இன்று குடும்பத்திலிருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக அமையலாம். கணவன்- மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வதும் அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 4, 6

இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துவதும், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவைத் தடுக்கத் திட்டமிட்டுகிச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களைப் படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5

இன்று அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்துத் திருப்திகரமாகவிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, பிறவுண்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6

இன்று பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சினை தீரும். போட்டிகள் மறையும்.
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5, 6

இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்பப் பிரச்சினைகள் தீரும். கணவன்- மனைவிக்கிடையே மனக் கசப்பு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5, 9

இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். காரியத் தடை, தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 6, 9

இன்று மாணவர்களுக்கு கல்வியிலிருந்த பிரச்சினைகள் தீரும். முடிவெடுக்க முடியாமல் இழுபறியாகவிருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 9

இன்று மனஅமைதி உண்டாகும். இழுபறியாகப் பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்து சேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புக்கள் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5

இன்று தொழில் வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்திலிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைப் பளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6

இன்று குடும்பத்திலிருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன்- மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், மனதில் ஏதாவது குறையிருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உறவினர்களின் வருகை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 7