மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்: வெளியானது புது அறிவிப்பு!

352

இன்று திங்கட்கிழமை(22)இரவு-08 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை(23)அதிகாலை-04 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-03 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை-06 மணியுடன் தளர்த்தப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது புது அறிவித்தல் வெளியாகியுள்ளது.

{தமிழின் தோழன்-}