இலங்கை கறுவாவுக்கு உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம்!

உலகளாவிய ரீதியில் இலங்கை கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கறுவா உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளமை புதிய ஆய்வொன்றினூடாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.