ஐக்கியதேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு!!

ஐக்கியதேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை(23) இரவு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.