யாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

சுவாமி வெளிவீதியுலாவும், வாழை வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஏராளமான பக்தர்கள் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-