சிங்கப்பூருக்குப் பறந்தார் கோத்தா

185

கோத்தாபய ராஜபக்ஷ வைத்திய பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கோத்தாபய உட்பட அவரின் குழுவினர் இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூருக்குச் சென்று வரும் சனிக்கிழமை மீளத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை அண்மையில் நீதிமன்று நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.