நல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்

முருக பக்தர்களால் ஆண்டுதோறும் அனுட்டிக்கப்படும் கந்தசஸ்டி விரதம் இன்று 28.10.2019 காலை ஆரம்பமாகியது.

தொடர்ந்து 6 நாட்கள் கந்தசஸ்டி விரதம் அனுட்டிக்கப்படும் நிலையில் இறுதி நாள் சூரன்போரும் இடம்பெறும்.

யாழ்ப்பாண முருகன் ஆலயங்களில் சந்நிதியானில் 02.11.2019 சனிக்கிழமை மாலை 3 மணிக்கும், நல்லூரில் 4.30 மணிக்கும் சூரசங்காரம் இடம்பெறும்.

முழுமையான விபரங்கள் கீழே,