சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு உண்மையில் நடந்தது என்ன?

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையின் “இனி இது இரகசியம் அல்ல” பகுதியில் வெளியான தகவல் இது…