உங்கள் வாழ்க்கை சிறக்க 9 விதிகள்

இதுவும் கடந்து போகும், அல்லது நாம் கடந்து போவோம் ☺️

1. தலையிடாமல் இருப்பது. (மற்றவர்கள் கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் )
2. மன்னித்து விடுவது.(இவர்கள் இப்படித்தான் தான் என்று விட்டு விடுவது)
3. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொள்வது.
4. தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுவது
5. செய்ய முடிவதை செவ்வன செய்வது.
6. நல்ல விஷயங்களில் மனதை ஈடுப்படுத்துவது.
7. காரியத்தை தள்ளிப்போடாமல் முயற்சி செய்வது.
8. தேவையில்லாத விஷயங்களை மறக்க முயற்சி செய்வது.
9. முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வது.( எதுவாக இருந்தாலும்)
10. பொறுமையாக இருப்பது.(வானமே இடிந்து விழுந்தாலும் அமைதி காப்பது)

மீனா குமார்-