சுன்னாகத்தில் நாளை குருதிக் கொடை முகாம்: குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு (Photo)

317

உயிரிழந்த நண்பர்களின் நினைவாக சுன்னாகம் சிவன் விளையாட்டுக் கழகத்தினரும், சிவன் தொண்டர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குருதிக் கொடை முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(05-01-2020) காலை-09 மணி முதல் யாழ். சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் குருதிக் கொடை முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

{எஸ்.ரவி}