நீராவியடிப் பிள்ளையாரில் நாளை தமிழர் திருநாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நாளை (14.01.2020) காலை 8.30 மணிக்கு தமிழர் திருநாள் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. .

இது தொடர்பாக ஆலய நிர்வாகம் விடுத்துள்ள விளக்க குறிப்பு வருமாறு,