மாட்டு தொழுவத்தில் இலையான் (ஈ) தொல்லை அதிகமா? இதோ இயற்கை வழியில் தீர்வு

272

வீட்டில் உபயோகப்படுத்தி விட்டு வெளியில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் சோடாப் போத்தல்களில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி பின்னர் அதற்க்குள் கருவாட்டு துண்டுகள் சிறிது போட்டு போத்தலின் மேல் பாகத்தில் ஈ க்கள் உள் நுழையும் வகையில் சுற்றிலும் ஓட்டைகள் போட்டு போத்தலை மூடிவிடவேண்டும்.

பின்னர் மாடுகள் கட்டியிருக்கும் தொழுவத்தில் படத்தில் உள்ளவாறு கட்டி விட
கருவாட்டு வாசத்தில் ஈ அனைத்தும் போத்தலுக்குள் விழுந்து இறந்துவிடும்.

இவ்வாறு விழுந்த ஈக்களை தினமும் அகற்றிவிட்டு மீண்டும் முயற்சிக்கவும் இவ்வாறு செய்தால் ஈ தொல்லையிலிருந்து மீள முடியும்.

நன்றி: சீத்தாராமன்-