சுமந்திரனின் தமிழ்த்தேசிய நீக்க அரசியல்!- விளக்கமளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்

176

தந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா? என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரிய சுமந்திரனின் நேர்காணல் தொடர்பில் விளக்கமளிக்கிறார்.