மூன்றரை இலட்சம் மக்கள் வதை முகாம்களுக்குள்; திருகோணமலைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் கேட்ட சம்பந்தன்

2010 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தல்: சரத் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? அம்பலப்படுத்துகின்றார் சிவாஜிலிங்கம்