உயிரைக் கொடுத்து வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் அறத்தின் வழி பயணிக்க வேண்டும்

உயிரைக் கொடுத்து வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் அறத்தின் வழி பயணிக்க வேண்டும். நீங்கள் மனமுவந்து தருகின்ற அந்த நம்பிக்கை இந்த மண்ணில் சரியான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும்.

எம் மண்ணுக்கான அரசியலையும் உங்கள் வாழ்வியல் சார்ந்த விடயங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பற்றுறுதியோடு செயற்படும் என தெரிவித்தார் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட இளம் வேட்பாளருமான எஸ். தவபாலன்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் காணொளியில் வருமாறு,