வவுனியா எல்லையோரக் கிராமங்கள் பறிபோவதற்கு சிங்கள அரசுக்கு துணை நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வவுனியா எல்லையோரக் கிராமங்கள் பறிபோவதற்கு சிங்கள அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணையாக இருந்ததாக கடுமையாக சாடுகிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவகஜேந்திரகுமார்.