அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாக முன்னணி இருக்கும்: கஜேந்திரகுமார் அதிரடி (Video)

இம்முறை நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற தமிழ்க் கட்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் இருக்கும் எனக் கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,