அரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள்

அரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில்  ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது.

ஆண்- பெண் சமத்துவம் பேணப்படுகின்றதா? அரசியல் தலைமைகளால் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளரான  அனந்தி சசிதரன்.