ஈழத்தமிழன் தொலைத்த பாரம்பரிய மூலிகை உணவுகள்: மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து விளக்குகிறார் குருபரன்

மருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார ஆரம்பத்தினை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் இயற்கை ஆர்வலர் நமசிவாயம் குருபரன் ஆற்றிய உரை வருமாறு,

செலவே இல்லாமல் நமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள் தொடர்பில் விளக்குகிறார்.