கடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)

தென்னிலங்கை மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கியுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் எமது பிரதேச தமிழ் மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்க அனுமதி வழங்க மறுத்து வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார் வடமராட்சி கடலோடிகள் அமைப்பின் பேச்சாளரான அண்ணாமலை.

அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் வருமாறு,