முதுமையை விளங்கிக்கொள்ளல்!- பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் உரை (Video)

01.10.2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணம் – குப்பிளானில் இடம்பெற்ற முதியோரைக் கௌரவித்தலும், புற்றுநோயாளர்களுக்காக உதவி வழங்களுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான விழாவில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளரான பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்கள் முதுமையை விளங்கிக்கொள்ளல் தொடர்பில் ஆற்றிய உரை வருமாறு,