சாவகச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!- வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை


யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் டெங்கு தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி : ஈழநாடு

08.10.2020