தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: பொலிஸார் எச்சரிக்கை

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.