சுபாஸ் வெதுப்பக உரிமையாளர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அவர்கள் அனைவரும் நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்தை சேர்ந்தவர்களாவர்.

சுபாஸ் வெதுப்பக உரிமையாளர் உள்ளிட்ட 11 பேர் தொற்றிற்குள்ளாகியது இன்றைய பிசிஆர் முடிவுகளில் தெரிய வந்தது.