யாழில் நாளை ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடரும்

யாழ்ப்பாணத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நான்காவது நாளாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதனை தவற விட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.