மேலும் 3173 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்: 180 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(06.09.2021) மாத்திரம் 3173 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது..

இதன்படி,நாட்டில் இதுவரை மொத்தமாக 465,940 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை,நாட்டில் மேலும் 180 கொரோனா உயிரிழப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.