லுணுகம்வெஹெர பகுதியில் திடீர் நில அதிர்வு!

ஹம்பாந்தோட்டை அலுணுகம்வெஹெர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (07.09.2021) சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தேசிய நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல்-10.38 மணியளவில் இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.