ஏழாலை புனித இசிதோர் றோ. க. த. க பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் நாளை

ஏழாலை புனித இசிதோர் றோ. க. த. க பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் நாளை வியாழக்கிழமை (27.01.2022) பிற்பகல்-01 மணிக்குப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அனைத்துப் பெற்றோர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு பாடசாலை அதிபர் கேட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)