தெல்லிப்பழையில் நாளை றோகான் வலைப்பந்துப் பயிற்சிக் கூடம் அங்குரார்ப்பண நிகழ்வு

 

தெல்லிப்பழை கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் றோகான் வலைப்பந்துப் பயிற்சிக் கூட அங்குரார்ப்பண நிகழ்வு-2022 நாளை வெள்ளிக்கிழமை(18.3.2022) பிற்பகல்-3.30 மணிக்குத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)