மீண்டும் கடற்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவிப் பிரமாணம்(Photo)

அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் எட்டு அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை(23.5.2022) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடற்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)