மயிலணிச் சிவன் ஆலயத்தில் நாளை வரலட்சுமி விரத வழிபாடுகள்

‘மயிலணிச் சிவன்’ என அழைக்கப்படும் யாழ்.சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய வருடாந்த வரலட்சுமி விரத பூசை வழிபாடுகள் நாளை வெள்ளிக்கிழமை (05.8.2022) பிற்பகல்-3.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)