குப்பிழான் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை வரலட்சுமி விரத வழிபாடு

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை(05.8.2022) பிற்பகல்-1 மணியளவில் சகல வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரத பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற உள்ளது.

இதன்போது அடியவர்களுக்கு வரலட்சுமி காப்பு வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)