Home ஆன்மீகம் கிறிஸ்தவம்

கிறிஸ்தவம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்களுக்கு சேவை என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாழ்வதுதான் உண்மை. தமிழ் மக்களின் வேணவாக்களுக்காக தங்களின் சுயநலத்தை விட்டுக்கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி உண்மையான அமைதி நிலவ எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்து பிறந்த நாளில் வலியுறுத்தியுள்ளார் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை. கிறிஸ்மஸ்...
இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று வியாழக்கிழமை(15) சிறப்புற இடம்பெறுகின்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இன்று காலை- 06.15 மணியளவில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ...
யாழ்.கொழும்புத்துறை இலந்தைக்குளம் மன்றுளாடும் ஸ்ரீவதிரிபீட விநாயகர் ஆலய வருடாந்தத் திருவிழா நேற்று வியாழக்கிழமை(09) ஆரம்பமானது. இவ்வாலய வருடாந்தத் திருவிழாவில் இம்முறை ஒலிபெருக்கிகள், வீதி மின்குமிழ்கள் எதுவும் பயன்படுத்தப்படாததுடன் ஆடம்பரங்கள் யாவற்றையும் தவிர்த்து மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்-21 ஆம் திகதி கிறிஸ்தவ மக்களின் திருநாளான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று...
கொழும்பிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களின் ஞாயிறு ஆராதனைகளை எதிர்வரும்-12 ஆம் திகதி முதல் மீண்டும் நடாத்துவதற்குஅத திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள கத்தோலிக்க ஆயர் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு வேலைத் திட்டங்களைக் கருத்தில்...
யாழ்.மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள வைரவர் ஆலயத்திற்கு முன்பாக கே. கே. எஸ்.பிரதான வீதியில் நான்கு மதங்களையும் இழிவுபடுத்தும் விஷமிகள் சிலர் புத்தாண்டு வாழ்த்துப் பொறித்துள்ளனர். மேற்படி வீதியின் நடுவில் சைவசமயத்தின் மத சின்னமான சூலம், கிறிஸ்தவ மதத்தின் சின்னமான சிலுவை, பெளத்த மதத்தின் சின்னமான தர்மசக்கரம், இஸ்லாம் மதத்தின் சின்னமான பிறை ஆகிய சின்னங்கள்...
யாழ்ப்பாணம் பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30-12-2018) கிறிஸ்மஸ் தின விழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் பிரம்மகுமாரிகள் இராஜ யோகா நிலையத்தின் சுக்தா மண்டபத்தில் கிறிஸ்மஸ் தின விழா ஆரம்பமானது. இந்த விழாவில் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடமணிந்து வருகை தந்த இளைஞன் மேடையில் ஆடி...
உலகம் முழுவதும் நேற்று(25) கிறிஸ்மஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்மஸ் தினம் என்றாலே சாண்டா கிளாஸ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். அவர் குழந்தைகளைச் சந்தித்துப் பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்விப்பார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி சாண்டா கிளாஸ் வேடமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டரிலும்...
அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கிறிஸ்மஸ் தாத்தா போன்று நேரில் சென்று சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இன்ப அதிர்ச்சியளித்துள்ளார். எதிர்வரும் ஐந்து தினங்களில் நத்தார் பண்டிகை வரவுள்ள நிலையில் வாஷிங்டனிலுள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா திடீரென சென்றார். கிறிஸ்மஸ் தாத்தா குல்லாவுடனும்,மூட்டை...
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. திருவிழா திருப்பலி...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்