Home ஆன்மீகம்

ஆன்மீகம்

"ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்!", "ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்!" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 28 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகம் நடைபெற்று வந்த வட வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை(24) பிற்பகல்-03 மணி முதல் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. ஆலய பரிபாலன சபைக்கான புதிய நிர்வாக சபை...
யாழ்.வட வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயப் பொதுக்கூட்டமும் ஆலய பரிபாலன சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் நாளை திங்கட்கிழமை(24)பிற்பகல்-03 மணி முதல் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. வழிபடுவோர் சபையினரும், திருவிழா உபயகாரர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப் பொதுக்கூட்டம் தொடர்பான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வருடத்திலிருந்து வட வரணி சிமிழ் கண்ணகை...
யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் அம்பாளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் 1008 சங்காபிஷேக உற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசையும், அம்பாள் அலங்கார...
சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத் திருவிழாவில் எதிர்வரும்-29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-05...
மேஷம் இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்:- நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9 ரிஷபம் இன்று சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில்...
மேஷம் இன்று உங்களுக்கு புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையானவை தக்க நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9 ரிஷபம் இன்று புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உங்களுக்கு ஏற்படும். திடீரென்று கோபம் வரும்....
சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் கடந்த புதன்கிழமை(12-06-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை...
இன்று கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும் அதிர்ஷ்ட நிறம்:- நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5, 7 இன்று வியாபாரம் தொடர்பான பயணங்களினால் இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல்...
யாழ்ப்பாணம் தென்மராட்சி கிழக்கு வரணி வடக்கு சிமிழ்புரம் கண்ணகை அம்மன் கோயில் ஆலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்புக் கூட்டமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை(15) மாலை-04 மணி முதல் இடம்பெறவுள்ளது. இந்தச் சிறப்புக் கூட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0774115695 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு...
மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி யிருக்கும் . தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்துத் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது....
2,395FansLike
40FollowersFollow
528SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்