Home ஆன்மீகம்

ஆன்மீகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று வியாழக்கிழமை(16) முற்பகல்- 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நேற்றுப் பிற்பகல் முதலாம் நாள் மாலை நேர உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. பூசை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசைகள் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து அலங்கார நாயகனாக வேற்பெருமானும், முருகப்...
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய...
பழமை வாய்ந்த யாழ்.குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(14-12-2018) முற்பகல்- 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ச்சியாக பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல்-06 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-06 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 22 ஆம்...
மேஷம் இன்று பணவரத்துக் கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புக்கள் அகலும். நீண்ட நாட்களாக இழுபறியாகவிருந்து வந்த பிரச்சி னைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்:- 2, 7 ரிஷபம் இன்று பணவரத்துக் கூடும். உடல்...
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை(14) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம்...
மேஷம் இன்று மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று சகோதரர்கள் வகையில்...
மேஷம் இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்குக் காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்:- 5, 6 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு கல்வி...
இன்று வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களைப் படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9 இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து...
ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் இராஐகோபுர பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) பெருந்திரளான அடியவர்களின் அரோகராக் கோஷத்திற்கு மத்தியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை விசேட கிரியைகள்,தீபாராதனைகள என்பன இடம்பெற்று ஒன்பது நவகலச கும்பங்களும் தவில், நாதஸ்வர இசை...
இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, பிறவுண் அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6 இன்று மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி...
2,395FansLike
40FollowersFollow
467SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்