2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை(23.09.2021)சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். குறித்த பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இதேவேளை,கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச்மாதம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படுகின்ற நுண்நிதி தகமைச் சான்றிதழ் (Diploma in Micro Finance) கற்கை நெறியின் நான்காம் அணியின் அறிமுக நிகழ்வு 19 ஆம் திகதி சனிக்கிழமை இணைய வழியாக நிகழ்நிலையில் இடம்பெற்றது. திருநெல்வேலி, பால் பண்ணை வீதியில் அமைந்துள்ள வணிக முகாமைத்துவ பீடத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன்...
பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும்...
இந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இம்முறை 38 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். தரம்...
நான்காவது ஆண்டு நிறைவில் சிறகுகள் அமையம் (பகுதி 02) நமது தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கல்விக்கான இலட்சியப் பயணத்தில் பெருத்த நம்பிக்கையோடு பயணித்து வருகிறார்கள் எம் தாயகத்து தமிழ் இளையோர்கள். கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பிரதேசங்களில் கல்வியின் நிலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்தில் அதனை எப்படியாவது மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் தமிழர் பிரதேசமெங்கும்...
கல்விக்கான இலட்சியப் பயணத்தில் பெருத்த நம்பிக்கையோடு பயணித்து வருகிறார்கள் எம் தாயகத்து தமிழ் இளையோர்கள். கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பிரதேசங்களில் கல்வியின் நிலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்தில் அதனை எப்படியாவது மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் தமிழர் பிரதேசமெங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள் சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள். அமைப்பில் எல்லோருக்கும்...
கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன்...
நிகழ்காலச் சூழலில் ஆசிரியர் என்பவர் தனது பணியைப் பல அடுக்குகளில் பரிமளித்துக் கொள்பவராக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது. ஆசிரியரைச் சமூக விவசாயி என்கிறார்கள் எழுத்தாளர்கள். ஓர் ஆசிரியர் சிறந்த கல்விச் சிந்தனைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். ஓர் ஆசிரியர் என்பவர் சிறந்த சமூகச் சீர்திருத்தங்களை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்...
உலகெங்கும் பரவிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் கல்வித் துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா சபையின் கல்வி அமைப்பான ‘யுனெஸ்கோ‘ ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு, “கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்