கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. உதாரணத்துக்கு, ‘கொரோனாவிலிருந்து குணமாகி திரும்பியிருக்கிறேன். என் டயட்டை மாற்றியமைப்பதன் மூலம் மீண்டும் பழைய புத்துணர்ச்சியைப் பெற முடியுமா? மீண்டும் முழு ஆரோக்கியம் பெற என் டயட்டில்...
மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது சமர்ப்பணம் செய்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி “புட்டும், சோறும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு தமிழர்கள், யுத்தத்தை முடித்ததன் மூலம் பீஸா சாப்பிடும் நிலைமையை...
ஒரு மணித்தியாலத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, 10 வயதான கேரளச் சிறுமி சான்வி சாதித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இவர் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக உள்ளார். இவரின் மகளான 10 வயதுச் சிறுமி சான்வி பிரஜித். இவர் சிறு வயதில் இருந்தே சமையலில் அதிக ஆர்வம் கொண்டவராக...
பச்சைப்பயற்றின் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் இது பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பாணோடும் சாப்பிட செமயா இருக்கும்.
சூடான சோற்றில் பச்சைப்பயறு தால் உடன் நெய் சேர்த்துச் சாப்பிட, மிகவும் பிரமாதமாக இருக்கும்.
நீங்களும் செய்து அசத்துங்கள்.
என்ன தேவை?
பச்சைப்பயறு - ஒரு...
இணையத்தில் கலக்கும் ‘வில்லேஜ் டாடி’
வயது அறுபதைக் கடந்தும் நிலையான வருவாய் இல்லை. குடும்பத்தைக் கரைசேர்க்கத் திண்டாட்டம். அடுத்த வேளை சோற்றுக்கே அவஸ்தைப்பட்ட ஆறுமுகம்தான், இன்று உலகமே வியந்து கொண்டாடும் ‘வில்லேஜ் டாடி’யாக வலம் வருகிறார்; இணையத்தில் கலக்கி வருகிறார்!
‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ என்ற யூடியூப் சேனலில் (bit.ly/vff3) கொட்டிக்கிடக்கும் ஆறுமுகத்தின் சமையல் வீடியோக்கள் ஒவ்வொன்றும்...
“வாரத்தில் மூன்று நாள்கள் மீன் சாப்பிடலாம். பொரித்துச் சாப்பிடக் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துதான் சாப்பிடவேண்டும். கடல் மீன்களைவிட, ஏரி குளங்களில் கிடைக்கிற மீன் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது. பிராய்லர் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாட்டுக்கோழி என்றால் வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாட்டுக்கோழியையும் தோலை உரித்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.
முட்டையைப் பொறுத்தவரை ‘வெள்ளைக்கரு...