அமெரிக்காவிலுள்ள விண்வெளி நிறுவனம் முதல்முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டலொன்றை நிர்மாணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ‘ஓரியன் ஸ்பேன்’ என்ற நிறுவனமே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளது. இதன் பணிகளை விரைவில் ஆரமிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முழு நிர்மாணப் பணிகளும் நிறைவுபெற்ற பின் பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது....