Home ஏனையவை நேர்காணல்

நேர்காணல்

கேள்வி: காலம் காலமாக தமிழ் கட்சிகள் சாதிய அடிப்படையில் தான் வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனவே? இதற்கு தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து தீர்வு காணவே முடியாதா? பதில்: மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் சமூகத்தை பிளக்கிற வேலை நடக்கிறது. அந்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தேர்தல்களில் வழங்கப்பட வேண்டும். வலிந்து இல்லாத...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைப் பயபீதி ஏதுமின்றி மிகத் துணிந்து செய்யக் கூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவத்தை முடக்கத் தலைப்பட்டார்கள். ஒரு புறம் மாணவர்களைக் கைது செய்து முடக்கும் அதேநேரம் மறுபுறம் அரசாங்கத்திடம் சென்று பேசி அவர்களைச் சிறையிலிருந்து வெளியே எடுப்பது போன்ற நாடகத்தையும் நடித்தனர். சட்டத்தரணியாகவுள்ள சுமந்திரன் எங்களுடைய தேசிய அமைப்பாளருக்கெதிராக வழக்குப்...
தற்கொலைப்படைத் தாக்குதல்கள் ஏற்படுத்திய அதிர்விலிருந்து மெதுவாக மீள்கிறது.இலங்கை. ‘நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார் அதிபர் சிறிசேனா.விசாரணையிலும் பாதி தூரத்தை அடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள். இலங்கையின் இன்றைய நிலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இறுதி யுத்தத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண்...
இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு மைத்திரிபால-ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கம் தீர்வு வழங்குமெனத் தமிழ்த்தலைவர்கள், தமிழ்மக்கள் நம்பியதுடன் மாத்திரமல்லாமல் உலக அரங்கிலும் நம்பப்பட்டது. ஆனால், தற்போது இவையனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இதுவரை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி...
இலங்கையில் கடந்த-70 ஆண்டுகால நாடாளுமன்ற ஆட்சியில் குடும்ப ஆட்சியே நடைபெற்று வருகின்றது. சேனநாயக்கா குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ஜெயவர்த்தன குடும்பம் என மாறி மாறி ஆட்சிக்கு செய்துள்ளன. இவ்வாறான நிலையில் தான் மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகளாகத் தன்னுடைய குடும்ப ஆட்சியை நடாத்தினார். தன்னுடைய சகோதரர்கள், பிள்ளைகள், மச்சான்மாரை உள்ளடக்கிய வகையில் தான்...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் சரணடையும் எண்ணம் உள்ளவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி:- தமிழர்கள் உங்களுக்கு எதிரிகளா ? பதில் : தமிழர், ஒடிசா,...
ஊடகங்கள் என்பது தற்போது முதலாளிகளின் கைகளிலுள்ளது.அவர்கள் ஏதோவொரு நிலையில் அரசாங்கத்திற்கோ அல்லது வேறு சக்திகளுக்கோ கட்டுப்பட்டிருப்பவர்கள். இதனால், செய்திகளும் பக்கச்சார்புடைய தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற நிலைமை மாறி வருகிறது. இது தான் இன்றைய இலங்கைப் பத்திரிகைகளின் நிலைமை. என அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் ,தமிழறிஞருமான கலாநிதி-...
நான் ஸ்திரமாகி அனந்தி சசிதரனுடைய அரசியல் இக் கட்சியில் ஸ்திரமடைகின்ற போது நாங்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசாக ஆகிவிடுவோம் அல்லது எங்களுடைய அரசியல் சூனியமாகி விடும் என்று நினைக்கின்ற ஒரு சில அரசியல் பிரமுகர்கள் என்னுடைய மக்கள் மீதான அரசியல் பயணத்தை மழுங்கடிக்கும் நோக்கில் என்னை இப் பயணத்திலிருந்து தூரமாக்கும் நோக்கில் ஒரு...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்