Home ஏனையவை மருத்துவம்

மருத்துவம்

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாற...
அதிகளவு டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் டீ குடித்தால் கபைன் நச்சுக்கள் உங்களை அடிமையாக்கிவிடும். இதனால் கவனச்சிதறல், அமைதியின்மை, நிலையில்லா தன்மை மற்றும் உறக்கப் பழக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். மருந்துகள் வேலை செய்யாது அதிகளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் உடலில்...
மனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்... கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையில், யாரால் கோபம் ஏற்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அந்த நபர்களையும் சூழலையும் தவிர்ப்பதற்கு...
உடல் எடைபோடும், வேறுபல பிரச்னைகள் வரும், இது எல்லாருக்கும் தெரியுமே! ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு புதுத் தகவலைக் கண்டறிந்திருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று: நெடுநேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறவர்களின் மூளையில் குறிப்பிட்ட சில பகுதிகள் மெலிந்துவிடுகின்றன. அதனால் அவர்களுடைய நினைவுத்திறனும் கற்கும் ஆற்றலும் பாதிக்கப்படலாம். UCLAவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ள இந்த ஆராய்ச்சியில், தினமும் உட்கார்ந்துகொண்டே...
“வாரத்தில் மூன்று நாள்கள் மீன் சாப்பிடலாம். பொரித்துச் சாப்பிடக் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துதான் சாப்பிடவேண்டும். கடல் மீன்களைவிட, ஏரி குளங்களில் கிடைக்கிற மீன் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது. பிராய்லர் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாட்டுக்கோழி என்றால் வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாட்டுக்கோழியையும் தோலை உரித்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். முட்டையைப் பொறுத்தவரை ‘வெள்ளைக்கரு...
நடைப்பயிற்சி அனைவராலும் செய்யமுடிந்த எளிமையான பயிற்சி. இதயம், நுரையீரலை வலுப்படுத்தவும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தவிர்க்கவும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். `நடைப்பயிற்சி’ என்றதும் முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும். அதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள். “முன்னோக்கி நடப்பதைவிடப்...
இன்றைக்கு உடல் பருமனைப்போல ஊட்டச்சத்துக்குறைபாடு பிரச்னைக்குத் தீர்வு காண்பதும் சவாலாகவே இருக்கிறது. `இதற்குச் சத்தான உணவைச் சாப்பிடாதது மட்டும் காரணமல்ல, நாம் அன்றாடம் அருந்தும் சில வகை பானங்கள், கடைப்பிடிக்கும் பழக்கங்கள்கூட உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவைக் குறைக்கின்றன’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவ்வளவு ஏன், ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும், ஒன்றுக் கொன்று ஏற்றுக்கொள்ளாத இரண்டு...
பதநீர்... பனையில் இருந்து கிடைக்கும் ஒருவித பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர். * ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும் பானம்.. * சிறுநீரகம் தொடர்பான...
மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவது பலருக்குப் பழக்கம். வேலை செய்யுமிடங்களில், வகுப்பறையில்கூடச் சிலர் லேசாகக் கண்ணயர்வார்கள். குட்டித் தூக்கத்தில் நான்கு வகைகள் இருக்கின்றன. அவை தரும் பலன்கள்... 10 முதல் 20 நிமிடத் தூக்கம். அசந்து தூங்கிவிடாத, எப்போதும் டக்கென விழித்துக்கொள்ளலாம் என்கிற அலர்ட்டுடன்கூடிய உறக்கம் இது. உடலுக்குச் சக்தி தரும். 10...
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதுபற்றிப் பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஒரு வாய் சாப்பிடுவார்கள். உடனே இரண்டு மடக்கு தண்ணீர் குடிப்பார்கள். சாப்பிடும்போதுதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவார்கள். இவை இரண்டுமே தவறு. சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்தக் கூடாது. அதேபோல,...
2,395FansLike
40FollowersFollow
262SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்