Home ஏனையவை விளையாட்டு

விளையாட்டு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை (12) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் "Thidal Project" ஊடாக புனரமைக்கப்பட்ட விளையாட்டுத்திடல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது இடம்பெற்று வரும் டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டி-2020 போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து...
சர்வதேசத்தின் தலைசிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள டீயாகோ மரடோனா அண்மையில் தான் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதற்காக 8 நாட்கள் அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்....
தேசிய மட்டத்திலான இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வென்று மகுடம் சூடியது தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி. இதன் இறுதிப் போட்டி நேற்று வியாழக்கிழமை 11 மணிக்கு கொழும்பு சிற்றிலீக் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது. பொல்காவலை பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து விளையாடிய யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 1 - 0 என்ற...
இலங்கை கிரிக்கெட் அணி இரசிகரொருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரிப் புதுவிதமாகப் போராட்டம் நடாத்தி வருகிறார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் யூலை -14 2019 வரை இத் தொடர் நடைபெறுகிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள்...
பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியா.இவருக்கென ஒரு பெரிய இரசிகர் பட்டாளமே உண்டு. இவர் இலண்டனில் விபத்தொன்றில் இறந்து விட்டதாகப் பொய் செய்தி ஒரு செய்தி வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது. உடனே இச்செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது. இதனைக் கண்ட அவரது இரசிகர்கள் அதிர்ந்தனர். நடிகர் அர்ஷ்த் வர்சி...
தானும் தனது மனைவி உள்ளிட்டோரும் தரையில் படுத்துறங்கிய புகைப்படத்தை இந்திய அணியின் கேப்டன் தோனி வெளியிட்டுள்ளாா். சென்னை,கொல்கத்தா அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம்(09) நடைபெற்றது. சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடா்ந்து சென்னை அணியின் கேப்டன்...
டான் தொலைகாட்சி அழைக்கப்பட்ட கழகங்களிடையே நடாத்தி வரும் பிரமாண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வதிரி டயமண்ட்ஸ் அணியை எதிர்த்துக் குருநகர் பாடும்மீன்கள் அணி மோதிய ஆட்டமானது நேற்று முன்தினம்(25) பிற்பகல் பல்லாயிரம் இரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற்றது . போட்டியின் ஆரம்பத்திலேயே டயமண்ட்ஸ் அணியினர் இரண்டு கோல்களை அடித்து...
யாழ்.வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 13 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் நேற்றுப் புதன்கிழமை(27-02-2019) பிற்பகல்-01.30 மணி முதல் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டு விழாவுக்கு சுவிஸில் இயங்கி வரும் லங்கா சைல்ட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததுடன் ஊடக...
யாழ்.ஒட்டகப் புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை(21) பிற்பகல்-01.30 மணி முதல் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் து.இந்திரஜித் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.ஆனந்தகுமார் பிரதம விருந்தினராகவும், வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்